சிங்களர்களுக்கு எதிராக பேசி அவர்களை கோபமடைய செய்யக் கூடாது: கருணாநிதி
08-08-09 (09:39 PM)
mahaa.raajendiran
"ஒரளவு சரிதான்; ராஜபிச்சை ஒல்கா நாடுகளுக்கு பயந்து ( அவ்வாறு நடித்துகொந்டு...) யீழர்களூக்கு யெதாவது கொந்ஜமாவது செய்யணும் 'நெநைக்கையில்' நாம் யென் அதை கெடுப்பாநெந்? ( யெதிராக பேசி) "
Reply Report Abuse  
16-07-09 (02:34 PM)
kumar
பெரிய கரு்ணா எண்ற பெயரை தக்க வைத்துக் கொண்தாரா.தமிழகத்து கருணா.
Reply Report Abuse  
02-07-09 (06:28 PM)
??????????
சித்திரவதை முகாம்களில் வதைபட்டுக்கொ்ண்டிருக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற இனிமேலும் பேசிக்கொண்டு இருக்காமல் மத்திய அரசின் மூலம் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். காளிஅன்னை சோனியாவின் பழிவாங்கும் வெறி விடுதலைபுலிகளோடு் முடியட்டும். அப்பாவித்தமிழர்கள் மீது வேண்.டாம்
Reply Report Abuse  
02-07-09 (12:02 PM)
JLN
உஎங்களுக்குள் இப்படி பேசி பேசியே.. பாதி மக்களை அழிச்சிட்டீங்க!!!! இருக்கரவங்களையுமா முழுங்காம ‌விட மாட்டீங்க!!!!!! உலக மக்கள் எல்லோரும் பொலம்பி அழும்போது இந்தியா தமிழர்கள் மட்டும் இத வச்சி ஓட்டுக்கேட்டவணுங்களாச்செடா நீங்க!!!! இதுல திரைப்பட இயக்குநர்கள் வீரா!!!!!!!! நீங்க வீர வசனம் பேசாம இருந்நு இருந்தாலாவாவது அடிச்சவன் கருணை காட்டியிருப்பாண்!!!!!! தயவு பேசி பேசியே... அடிவாங்கி வைக்காதீங்க தெய்வமே!!!!!!!!
Reply Report Abuse  
02-07-09 (11:26 AM)
vadivel
ஷ் அப்பாடா கண்ண கட்டுதே.. இன்னும் எத்தணை நாளைக்கு இந்த பதவி வெறி, ரணகளமாக்கதிந்க..கடலை தூக்கி பொடா சொல்லிவிட்டு டெல்லிக்கு ஒடி போயிரிங்க. தமிழ்நாட்டில் மக்கள் இ‌ல்லை, மக்கள் இருக்கிறாங்க தைரியம்தாநே???. கோட்டர் கொடுத்து மெட்டர் சரி பண்ணுரிங்க...
Reply Report Abuse  
காண்பிக்க 1-5 மொத்தம் 27 செய்தி
பக்கம் «12345»