கை ‌இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் எ‌ன்ன ந‌ம்‌பி‌க்கை உ‌ள்ளதே
24-07-09 (10:46 AM)
Manuel
ந‌ல்ல உதாரணம்....
Reply Report Abuse  
09-07-09 (06:28 AM)
ganesh
எ‌ன்னதா‌ன் இர‌ண்டு கைகளு‌ம், கா‌ல்களு‌ம் இரு‌ந்தாலு‌ம் த‌ன்ன‌ம்‌பி‌க்கை இரு‌ந்தா‌ல்தா‌ன் வா‌ழ்‌வி‌ல் எதையு‌ம் சா‌தி‌க்க முடியு‌ம் எ‌ன்று ‌நிரூ‌பி‌த்து‌ள்ளார‌் கை, கா‌ல்களே இ‌ல்லாத ‌நி‌க் வூ‌ஜி‌சி‌‌க் எ‌ன்பவ‌ர். ஆ‌ஸ்‌‌ட்ரே‌லியா‌வி‌ன் லா‌ஸ் ஏ‌ஞ்ச‌‌ல்‌ஸ் நக‌ரி‌ல் வ‌சி‌த்து வரு‌ம் நி‌க் வூ‌ஜி‌சி‌‌க்‌கி‌ற்கு 26 வயதா‌‌கிறது. ‌பிற‌ப்‌பிலேயே கைகளு‌ம், கா‌ல்களு‌ம் இ‌ல்லை. கா‌ல்களு‌க்கு‌ப் ப‌திலாக ‌சிறு துடு‌ப்பு‌ப் போ‌ன்ற பகு‌தி ஒ‌ன்று ம‌ட்டு‌ம் உ‌ள்ளது. ஆனா‌ல் இவ‌ர் செ‌ய்யாத வேலையே இ‌ல்லை. கா‌ல்ப‌ந்து ‌விளையாடு‌கிறா‌ர், அருமையாக கோல்ப் விளையாடுகிறார், டை‌வ் அடி‌த்து ‌நீ‌ச்ச‌ல் குள‌த்‌தி‌ல் நீந்துகிறார், எழுது‌கிறா‌ர், தானாகவே படகு சவா‌ரி செ‌ய்‌கிறா‌ர். webdunia photo WD அவரது இடது பக்க இடுப்புக்கு கீழே இரு‌க்கு‌ம் அ‌ந்த சதை‌த்‌து‌ண்டை வை‌த்து‌த்தா‌ன் அவ‌ர் இ‌வ்வளவை‌யு‌ம் செ‌ய்‌கிறா‌ர். இ‌ந்த சதை‌த் து‌ண்டா‌ல் ப‌‌ந்தை உதை‌க்‌கிறா‌ர், தரை‌யி‌ல் ‌நி‌ன்று கொ‌ண்டு டை‌வ் அடி‌க்‌கிறா‌ர், பேனா ‌பிடி‌த்து எழுது‌கிறா‌ர்.. இ‌ன்னு‌ம் சொ‌ல்‌லி‌க் கொ‌ண்டே போகலா‌ம். அவ‌ர் ‌நீ‌ச்ச
Reply Report Abuse  
07-07-09 (10:30 PM)
Vengi
இவரிடம் கற்று கொள்ள வேண்டியது உலக அளவு !!!
Reply Report Abuse  
07-07-09 (11:19 AM)
Hema
மற்றவர் வாழ நீங்கள் ஒரு உதாரணம். இன்னும் நிறைய சாதிக்க என்னுடைய வாழ்த்துக்கள்
Reply Report Abuse  
04-07-09 (11:18 AM)
Nataraj
இந்து மா‌தி‌ரி நெரய கட்டுரை கொடுக்கவும்
Reply Report Abuse  
காண்பிக்க 1-5 மொத்தம் 9 செய்தி
பக்கம் «12»