ம‌க்க‌ள் ‌மீது அ‌க்கறை கொ‌ண்ட வேதாள‌ம்
02-03-09 (12:55 PM)
paari
http://123indianonline.com/tamil-eelam/must-watch-seeman-speech-prabhakarans-birthday/
Reply Report Abuse  
02-02-09 (04:11 PM)
R.MENON
RAJAPAKSE IS A IDIOT JUST PLAYING WITH TAMIL COMMUNITY KILLING CHILDRENS,RAPING WOMEN UNFORGIVEABLE STOP THIS IDIOT!!
Reply Report Abuse  
28-01-09 (05:50 PM)
ருத்ரன்
தொடரும்.....
Reply Report Abuse  
28-01-09 (05:24 PM)
[-]  kalai
அனைவரும் எழுதிய கருத்துரையை அவதானிக்கும் பொழுது புலிகளை ஒழிக்கணும் புலிகளிடம் இருந்து ஈழத்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்கள் சற்று சிந்தித்து பார்ப்பார்களேயானால் யார் புலி. ஈழத்தமிழ் தாய் வீரத்தாய் பெற்றெடுத்த பிள்ளைகள் தானே. தன் பிள்ளையை விட்டு எப்படி ஒரு தாய் இருக்க முடியும்? அது தான் தமிழீழம். புலிகள் வேறு மக்கள் வேறு இல்லை. புலிகள் என்று தனியாக பார்க்க முடியாது அப்படி பார்ப்போமேயானால் தமிழின துரோகிகளை விட பதவிக்கு பலியானவர்களையும் தவிர உலகில் உள்ள ஒட்டு மொத்த தமிழர்களுமே புலிகள் தான். அதாவது தம் உரிமைக்காகவும் தம் மண்ணுக்காகவும் ஏதோ ஒரு விதத்தில் தொழிற்படுபவர்கள் தமிழர்கள் அந்த தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு விடுதலைப்புலிகள்.. புரிந்து கொள்ளுங்கள்... தமிழர்களே ! உங்கள் உரிமைகளை நீங்களே விற்காதீர்கள்..
Reply Report Abuse  
15-02-09 (04:09 PM)
[-] she
kalai 28-01-09 IF you are saying all srilankan tamils are ltte,then why are you shouting srilankan army is killing innocent people,because ltte is not innocent people
Reply Report Abuse 
24-02-09 (05:17 PM)
kalai
மக்களினால் முன்வைக்கப்பட்ட மக்கள் போராட்டம் இது. உலகில் எமக்கு கிடைக்காத உரிமையை பெற்றெடுப்பதற்காகவே மக்கள் போராடுகிறார்கள். தீவிரவாதி என உலகிற்கு முத்திரை குத்தி வைத்திருந்த இலங்கை அரசின் முகத்திரையை கிழித்து நாங்கள் விடுதலைக்காக போராடுகிறோம். உண்மையில் பயங்கரவாதி இலங்கை அரசாங்கம் தான் என்று உலகிற்கு எடுத்துச் சொல்வதற்காகவே இப்போது நடக்கும் போராட்டங்கள்.
22-01-09 (08:01 PM)
karnank
ஐசிஐசிஐ எவரும் வீட்டுக்கடன் வாங்க வேண்டாம். நா‌ன் 180 மாதங்கள் தவணையாக கடன். பெற்றேண். 36 மாதம் முடிந்த பின்னர் வந்த கடிதத்தில் இன்னும் 220 மாதம் கட்ட வேண்டும் எ‌ன்று வந்தது. தற்போது மாதம் 50 ஆயிரம்- 1 லட்சம் என கட்டி வருகிறேன். 7.5% வட்டியில் பெற்றேண். பிண்ணர் 8% , 9% , 9.5% , 10% , ........என ஆகி இப்போது 14.25% ஆக இருக்கிறது. எனக்காக போணா போகுது எ‌ன்று 13.75% என கடிதம் வந்துள்ளது. ஆனா‌ல் மற்ற வங்கிகளில் 8% தாண். நம்முடைய பணம் எல்லாம் ஐசிஐசிஐ வங்கி மூலம் வெளிநாடு போகிறது. இந்த வங்கியில் கடண் வாங்கினால் ஆளையே கொன்று விடுவார்கள். மேலும் டெபாசிட் எதுவும் செய்யாதீர்கள். ஏதாவது விவரம் கேட்டால், sms பண்ணச் சொல்லுவார்கள். பதிலே வராது. ஒரு நம்பருக்கு போண் செய்யச் சொல்லுவார்கள். 1 அழுத்து 3 அழுத்து 5 அழுத்து 9 அழுத்து என கூறியே அரை மணி நேரம் கழித்து கட் செய்து விடுவார்கள். பயங்கரமாக இலுத்தடித்து நம்மை சுற்றலில் விட்டு நடுத் தெருவில் விட்டு விடுவார்கள். ஜாக்கிரதை. karnank@yahoo.co.in
Reply Report Abuse  
காண்பிக்க 1-5 மொத்தம் 208 செய்தி
பக்கம் «12345»