ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: மதச்சார்பின்மைக்கு பின்னடைவு!
02-03-09 (12:57 PM)
paari
http://123indianonline.com/tamil-eelam/must-watch-seeman-speech-prabhakarans-birthday/
Reply Report Abuse  
17-01-09 (04:29 PM)
[-]  Ramesh. R
அன்பு சகோதரர் உண்மை விளம்பி அவர்களே.. இஸ்லாமிய அன்பர்களைத் தாக்கி எழுதுவதோ அல்லது குறை கூறுவதோ எனது நோக்கமல்ல.. நமது அரசியல்வாதிகளின் போலி மதச்சார்பின்மை குறித்துதான் நான் எனது கருத்தை இங்கு பதிந்துள்ளேன். மேலும் தாங்களே அறிவீர்கள்.. ஒரு இஸ்லாமியரையோ அல்லது கிறிஸ்தவரையோ அல்லது தங்கள் மதங்களை யாராவது இழிவுபடுத்தினால், அரசியல்வாதிகளும் எங்களைப் போன்ற நடுநிலையாளர்களும் பொதுவாக இந்துக்கள் அணைவரும் ‌சிறுபா‌ன்மையிணருக்கு ஆதரவாக, அதாவது முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஆதரவாகக் குரல் கொடுக்கிறோம்.. ஆனால் இந்துக்களை அவ்ர்களது கடவுளை சிலதலைவர்கள் இழிவுபடுத்துகிறார்கள். பல இடங்களில் இந்துக்கடவுள்கள் கேவலப்படுத்தப்படுகிறது. (உதாரணம்.. அமெரிக்காவிலும்.. செருப்புகளில் இந்துக்கடவுள் அச்சிடப்பட்டு விற்கப்பட்டன). மற்ற மதக்கடவுள்களும், மதப்பெரியவர்களும் இழிவுபடுத்தப்படும்போது இந்துமக்கள் குரல் கொடுப்பது போல் இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ, இந்துக்களுக்காகக் குரல் கொடுப்பதில்லையே.. அது ஏன்? மற்றபடி நான் மாற்றுமதத்தினரை எனது சகோதரர்களைப்போல்தான் எண்ணுகிறேன்...
Reply Report Abuse  
24-01-09 (12:44 PM)
Unmai Vilambi
அண்பு நண்பர் ரமேஷ் அவர்களே, "பிற மதத்திணர் வழிபடும் கடவுளகளை நீங்கள் கிண்டல் செய்யாதீர்கள்" எண்பது தாண் குர்ஆண் எமக்கு போதிக்கும் பாடம். அவ்வாறிருக்கையில் எந்த ஒரு மதத்திணரையும் அவர்களால் கடவுள் என வணங்கப்படும் யாரொருவரையும் எம்மால் எவ்வாறு ஏளணம் செய்ய இயலும்? இந்து மதத்தை சார்ந்த அரசியல்வாதிகள் இந்து கடவுளரை ஏளணம் செய்தால் எவ்வாறு எங்களால் தட்டி கேட்க இயலும்?
Reply Report Abuse 
24-01-09 (12:52 PM)
Unmai Vilambi
முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் முஸ்லிம்கள் மட்டுமே குரல் கொடுத்து வருகின்றனர். உதாரணமாக பாலஸ்தீண முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போது இங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. ஆணால் இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் தொடுத்தால் கூட உடனே இங்கிருந்து பத்திரிக்கைகளும் அரசியல்வாதிகளும் குரல் கொடுக்கிண்றணர். சில தமிழக அரசியல்வாதிகள் முஸ்லிம்களிடம் ஓட்டு வாங்குவதற்காக இனிக்க இனிக்க பேசிணாலும் அவர்களுடைய அடிப்படை தேவைகளயும் உரிமைகளை கூட கொடுக்காமல் தாண் இருக்கின்றனர். ரம்ஜாண் நோண்பு மாதத்தில் வந்து கஞ்சி குடித்து விட்டு செல்வதோடு சரி.
Reply Report Abuse 
09-01-09 (02:41 PM)
Ramesh.R
இதோ ஒரு கருத்துக் கணிப்பு.... வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் BJP allaiance 230 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றப் போகிறது.. Congress (I) i.e. INC alliance 135 இடங்களையே பெற்ப்போகிறது. மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் சுமார் 174 இடங்களை பெறும். குறித்து வைத்துக்கொள்ளுங்கள்..
Reply Report Abuse  
08-01-09 (10:19 PM)
[-]  Ramesh.R
தொடர்ச்சி... .... அமர்நாத் விவகாரம் மட்டுமல்ல பொதுவாகவே நமது நாட்டில் இந்துக்கள் நாதியற்று இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே எல்லா கட்சிகளும் வரிந்துகட்டிக் கொண்டு வருகின்றனர். ஆனால் இந்துக்கள் என்றால் உடனேயே மதச்சார்பின்மை பேசுகின்றனர். பஜக மட்டுமே இந்துக்களுக்காக ஓரளவு போராடுகின்றனர். மதம் வேண்டாம் என்றால் எந்த மதமும் வேண்டாம் என்று இருங்கள். ஹஜ் யாத்திரைக்கு இஸ்லாமியர்களுக்கு அரசு நிதி உதவி செய்கிறது. ஆனால் நேபாளத்திலுள்ள கயிலை யத்திரைக்கு இந்துக்கள் அரசுக்கு வரி செலுத்திவிட்டு செல்கின்றனர். சிறுபான்மையினருக்கு ஆதரவு கொடுங்கள்.. வேண்டாமென்று கூறவில்லை.. அதேபோல் பெருபான்மையான இந்துக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுங்கள். அவர்களுக்காகவும் குரல் கொடுங்கள். மற்ற நாடுகளில் இந்துக்கள் சிறுபான்மையினர்தான். அங்கெல்லாம் இந்துக்களுக்கு சலுகை கிடைக்கிறதா? எல்லா மக்களையும் சமமாக அரசு நடத்தினால்தான் நம்நாடு உருப்படும்..
Reply Report Abuse  
09-01-09 (10:58 AM)
Amanullah
கட்டுரை ஆசிரியர் சொல்வது உண்மை. கா‌ங்‌கிர‌ஸ் ஆட்சியில் 1992 - Deceம்பெர் - 6 இல் பாபர் மசூதியை BJP இடித்தபொழுது மதச்சார்பின்மை தோற்றது.
Reply Report Abuse 
08-01-09 (10:18 PM)
[-]  Ramesh.R
ஐயா கட்டுரை ஆசிரியரே.. ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் போலிமதச்சார்பின்மைக்கு பின்னடைவு என்று கூறுங்கள். உண்மையான மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராமல் இருப்பது. ஆனா‌ல் இங்குள்ள நமது அரசியல்வாதிகள் மற்றும் தங்களைப் போன்ற அரசியல்வாதிகளது அகராதிப்படி இந்துக்களை மட்டும் மட்டம் தட்டுவது, இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது மற்றும் மற்ற மதங்களுக்கு ஜால்ரா அடிப்பது - இவையே மதச்சார்பின்மை.. இல்லையா? அது என்ன சார் பிஜேபி வெற்றி பெற்றால் உடனே அது மதச்சார்பின்மைக்கு கிடைத்த பின்னடைவு.. இன்னும் இருக்குது பாருங்க.. உங்க அகராதிப்படி இனிமேல் மதச்சார்பின்மைக்கு பின்னடைவுகள் வந்துகிட்டே இருக்கப் போகுது.. காஷ்மீரில் உள்ள முஸ்லீம்களால் அங்கு இருந்த இந்து பண்டிதர்கள், புரோகிதர்கள் அடித்து விரட்டப்பட்டபோது உங்க மதச்சார்பின்மைக் கொள்கை எங்கே சார் போயிருந்தது? இந்துக்கள் எந்தவகையிலாவது பாதிக்கப்பட்டால் உங்களைப் போன்றவர்கள் வாய்மூடி மௌனமாக இருப்பது ஏன்? அமர்நாத் விவகாரம் மட்டுமல்ல பொதுவாகவே நமது நாட்டில் இந்துக்கள் நாதியற்று இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும
Reply Report Abuse  
15-01-09 (05:35 PM)
Unmai Vilambi
ஐயா ரமேஷ் அவர்களே, எந்த ஒரு முஸ்லிம் மதத்திண் தலைவர் அல்லது பிரதிநிதியாவது நீங்கள் குறிப்பிடுவது போண்று இந்து மக்களை மட்டம் தட்டி பேசி இருக்கின்றனரா? இந்து மதத்தை சார்ந்த அரசியல் தலைவர்கள் அவ்வாறு பேசும்போது முஸ்லிம்களாகிய நாங்கள் என்ன செய்ய இயலும்? மேலும் நீங்கள் மனசாட்சியுடண் எமது இந்த கேள்விக்கு பதிலை சொல்லுங்கள். இந்திய முஸ்லிம்களின் உண்மையாண அவல நிலையை சச்சார் கமிட்டி அப்பட்டமாக படம் பிடித்து காட்டியதே இதற்கு பிறகும் நீங்கள் இந்த அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கு சலுகையாக அனுசரணையாக நடந்து கொள்கிறார்கள் எ‌ன்ற குற்றச்சாட்டை எவ்வாறு கூற இயலும்?
Reply Report Abuse 
காண்பிக்க 1-5 மொத்தம் 8 செய்தி
பக்கம் «12»