தமிழனை விட உயர்ந்தது ஆட்சி
02-03-09 (12:58 PM)
paari
http://123indianonline.com/tamil-eelam/must-watch-seeman-speech-prabhakarans-birthday/
Reply Report Abuse  
17-02-09 (09:02 AM)
c.mayalagu
நாண் இனிமேல் தி.மு.க. காங். கட்சி கூட்டணிக் கட்சிககளுக்கு ஓட்டுப் போடுவதைப் பற்றி யயோசிக்க வேண்டடும்.
Reply Report Abuse  
04-02-09 (04:30 PM)
Annaachi
அட பொச கெட்ட பயலுவளா... திருந்தவே மாட்டீகளா?.. ஏய்ய்ய்ய்ய்ய்ய் முத்துப்பாண்டிய்ய்ய் (தியேட்டர் டிடிஎஸ் எபெக்ட்ல ச்சொல்லிப்பாருலே..) யாருலே அந்தச் ச்சீ.. மான்.. ச்சீய்ய்ய்.. மானங்கெட்டவனே... யாரக்கேக்குற வரி.. சாரிபா.. வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் மிக்ஸ் ஆயிருச்சி.. ஆமா.. என்ன சொன்ன? ச்சீமான் ஒரு புலித்தமிழ்மகனா?... ஏன்யா இப்பிடி சீமானயும் அவுர பெத்தவய்ங்களையும் இப்பிடித் தப்பா பேசுறீக.. பாவம்யா அந்தாளு.. அவுரு ஒரு மனுசன்னு தான்யா இதுவரையில நெனச்சிருந்தேன்.. அவுரப் போயி புலியோட மவன்னுச் சொல்லி அந்தாளு குடும்பத்தையே நாறடிச்சிட்டையே... அதாச்சும் பரவாயில்ல... பாவம்யா புலி.. அது உமக்கு என்ன துரோகம் பண்ணிச்சி? அதுபாட்டுக்கு காட்டுல திரிஞ்சிட்டு இருக்குது.. அதப்போயி ஏன்யா இப்பிடி.. ச்ச்சீ(ய்)மானோட எல்லாம் ஒப்பிட்டு புலியக் கேவலப்படுத்துற.. புலி, நாய், காட்டுப்பண்ணி இதையெல்லாங் கேவலப்படுத்தாய்யா.. அப்புறம் என்ன சொன்ன? ம்... தகுதி.. ச்சீமான பத்திப்பேச ஒருத்தனுக்கும் தகுதி இல்லையா?... ஆமாம்.. இந்தச் ச்சீய்ய்ய்மானப் பத்திப் பேச ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில டாக்டர் பட்டம் ஆங்கிருக்கணும்..
Reply Report Abuse  
03-02-09 (10:59 PM)
maruthupandian
சீமான பத்தி பேச ஒருத்தனுக்கும் தகுதி இல்லை. புலிதமிழ்மகண் அவரு. அண்ணன் நாங்க இருகொம். இவிங்கல ஒரு கை
Reply Report Abuse  
26-01-09 (09:02 PM)
kums
kalaigar constracting family political. after coming election if u vote d.m.k all kalaigar family person will be in minister and c.m and posts. be careful tamil people. if elect a.d.m.k all politician and ward members, ... all are cheat tamil people. ALL READY WE SUFFER BOTH PARTIES. GIVE ONE CHANCE TO SOMEELSE. THIS IS ALSO A COIN TASS LIKE THAT. VERY LITTLE BIT SCOPE TAMIL PEOPLE COME OUT ALL FROM ALL PROBLEMS. PLEASE EVERY ONE THINK AND SELECT LITTLE CORRUPTION POLITICIAN.
Reply Report Abuse  
காண்பிக்க 1-5 மொத்தம் 98 செய்தி
பக்கம் «12345»