இணைந்து ஒலிக்கும் எதிர்ப்புக் குரல்
02-03-09 (12:58 PM)
paari
http://123indianonline.com/tamil-eelam/must-watch-seeman-speech-prabhakarans-birthday/
Reply Report Abuse  
12-02-09 (02:22 AM)
MANITHAN
சகோதர சகோதரிகளே, இலங்கையில் என்ன நடக்கிறது எ‌ன்று தெரிந்து கொள்ளவும் ,அவர்கள் எப்படி பாதிக்க பாடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் தயவு செய்து, www.tamilaruvifm.com www.puthinam.com www.tamilnaatham.com
Reply Report Abuse  
02-02-09 (04:13 PM)
R.MENON
RAJAPAKSE IS A IDIOT JUST PLAYING WITH TAMIL COMMUNITY KILLING CHILDRENS,RAPING WOMEN UNFORGIVEABLE STOP THIS IDIOT!!
Reply Report Abuse  
22-01-09 (08:10 PM)
karnank
ஐசிஐசிஐ எவரும் வீட்டுக்கடன் வாங்க வேண்டாம். நா‌ன் 180 மாதங்கள் தவணையாக கடன். பெற்றேண். 36 மாதம் முடிந்த பின்னர் வந்த கடிதத்தில் இன்னும் 220 மாதம் கட்ட வேண்டும் எ‌ன்று வந்தது. தற்போது மாதம் 50 ஆயிரம்- 1 லட்சம் என கட்டி வருகிறேன். 7.5% வட்டியில் பெற்றேண். பிண்ணர் 8% , 9% , 9.5% , 10% , ........என ஆகி இப்போது 14.25% ஆக இருக்கிறது. எனக்காக போணா போகுது எ‌ன்று 13.75% என கடிதம் வந்துள்ளது. ஆனா‌ல் மற்ற வங்கிகளில் 8% தாண். நம்முடைய பணம் எல்லாம் ஐசிஐசிஐ வங்கி மூலம் வெளிநாடு போகிறது. இந்த வங்கியில் கடண் வாங்கினால் ஆளையே கொன்று விடுவார்கள். மேலும் டெபாசிட் எதுவும் செய்யாதீர்கள். ஏதாவது விவரம் கேட்டால், sms பண்ணச் சொல்லுவார்கள். பதிலே வராது. ஒரு நம்பருக்கு போண் செய்யச் சொல்லுவார்கள். 1 அழுத்து 3 அழுத்து 5 அழுத்து 9 அழுத்து என கூறியே அரை மணி நேரம் கழித்து கட் செய்து விடுவார்கள். பயங்கரமாக இலுத்தடித்து நம்மை சுற்றலில் விட்டு நடுத் தெருவில் விட்டு விடுவார்கள். ஜாக்கிரதை. karnank@yahoo.co.in
Reply Report Abuse  
31-12-08 (03:16 AM)
priya
ஆசிரியர் மற்றும் எமது அன்பான உறவுகளே எங்குமே நடைபெறாத கொடூரமான கேவலமான செயல்களை எமது தமிழ் பெண்கள் மீது இலங்கை அரசு தனது படை மூலமும் ஒட்டுண்ணிகள் மூலமும் நடாத்துகின்றது. அதன் அடிப்படையில் எமது மண்ணுக்கு உயிர் தந்த எமது மானமா பெண் போராளிகளீன் வித்துடல்கள் மீது தமது வக்கிரங்களை காட்டி அதனை ஒளிப்படுத்தி தமது இணையங்களில் பிரசுரிக்கின்றனர். அன்பான உறவுகளே இதனை எம் தமிழ் உறவுகள் அனைவரும் அறியும் படி செய்யுங்கள் please click and have look this and forward to all…. http://www.tamilwin.com/view.php?22IWnJ200jj0C2eeGG7L3bb99Es4dd22h3cccppO3d44QQH2b02VLS3e
Reply Report Abuse  
காண்பிக்க 1-5 மொத்தம் 94 செய்தி
பக்கம் «12345»